இந்தியா
வீழ்ச்சி அடைந்த பொருளாதார நாடு இந்தியா- டிரம்ப் சர்ச்சை கருத்து...
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படுமென அமெரிக்?...
நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை மத்திய அரசு சீா்குலைப்பதாக குற்றம் சாட்டி கேரள மாநில சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால், கேரளத்தின் கடன் வாங்கும் வரம்பு மற்றும் வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு குறைத்து விட்டதாகவும் இதன் மூலம் கேரளா கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மத்திய பட்டியலில் உள்ள விவகாரங்கள் மீது மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதைப் போல், மாநிலப் பட்டியல் விவகாரங்கள் மீது மாநிலங்களுக்கு முழு அதிகாரத்தை அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படுமென அமெரிக்?...
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் கவின் ஆணவப் படுகொலையை கண்டித்து இந்திய...