மத்தியப்பிரதேசம்: உடலில் உள்ள தோலை எடுத்து தாய்க்கு காலணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் இளைஞர் ஒருவர்  தனது தோலின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து பாதணி தயாரித்து தனது தாய்க்கு அர்பணித்த வீடியோ வைரலாகி வருகிறது. 
குடும்பத்தில் உள்ள யாருக்கும் தெரிவிக்காமல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம்  தோலை அகற்றி அதனை காலணி தைய்க்கும் தொழிலாளியிடம் கொடுத்து  தாய்க்கு காலணி செய்து கொடுத்துள்ளார். ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்ட இளைஞருக்கு மாலை அணிவித்து உறவினர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் தாயின் காலுக்கு அந்த இளைஞர் காலணியை அணிவித்தார். 

Night
Day