இந்தியா
மேம்பாலம் இடிந்து 10 பேர் பலி - பிரதமர் இரங்கல்
குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்?...
மணிப்பூா் வன்முறையில் இதுவரை 219 போ் உயிரிழந்திருப்பதாக மாநில ஆளுநர் அனுசுயா உய்கே தெரிவித்துள்ளார். மணிப்பூா் மாநில பட்ஜெட் கூட்டத் தொடா் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநா் அனுசுயா உய்கே உரையாற்றினாா். அப்போது மணிப்பூா் வன்முறையில் இதுவரை 219 போ் இறந்து விட்டதாகவும் அவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிப்பதுடன் தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கும் பணி நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார். கலவரத்தால் 800 கோடி ரூபாய் அளிவிற்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் பணியில் 198 கம்பெனி மத்திய ஆயுதக் காவல் படையினரும், 140 கம்பெனி ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்?...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...