இந்தியா
வண்ணத்தில் வேட்பாளர்கள் புகைப்படம்
இந்திய தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக வேட்பாளர்களின் புகைப்படம், வண்ணப?...
ஊழல்காரர்கள், மோசடி செய்பவர்கள், ஏழைகளின் உரிமைகளை பறிப்பவர்கள் எல்லாம் சேர்ந்தது தான் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி என மத்திய இணை அமைச்சர் நித்யானந்த ராய் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா கூட்டணி சொந்த பந்தத்தை திருப்திப்படுத்தும் கொள்கையை நம்புவதாகவும், அதிகாரத்தை பிடிப்பதற்காக பல சண்டைகளும், பூசல்களும் நடப்பதாகவும் சாடினார். மக்கள் நலன் குறித்து இந்தியா கூட்டணி கவலைப்படுவதில்லை எனக் கூறிய மத்திய இணை அமைச்சர் நித்யானந்த ராய், சுயநலம் இருக்கும் இடத்தில் மோதல்கள்தான் இருக்கும் என தெரிவித்தார்.
இந்திய தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக வேட்பாளர்களின் புகைப்படம், வண்ணப?...
தமிழ்நாடு முழுவதும் உள்ள போத்தீஸ் ஜவுளிக் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் வ...