மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்த பணி தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2027ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்த பணிகள் தொடங்கி விட்டதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியாநன்த ராய் தெரிவித்துள்ளார். 

இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர், மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் டெல்லியில் 2 நாள் மாநாடு நடைபெற்றதாக குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் இயக்குனர்கள் மூத்த அதிகாரிகள் மற்றும் இந்திய பதிவாளர் ஜெனரல் ஆகியோர் கலந்துக்கொண்டதாக கூறினார்.  

Night
Day