தியாகதுருகம் ஏரியில் கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி  மாவட்டம் தியாகதுருகம் அருகே, ஏரியில் மீன்பிடி திருவிழா கோலகலமாக நடைபெற்றது. பல்லகச்சேரி ஏரியில் இன்று நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில்  சுற்றுவட்டார கிராமங்களான அகர கோட்டலம், பழைய சிருவங்கூர், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மீன்பிடிவலை,  கச்சா, வலை, கூடை, குத்தா போன்ற மீன்பிடி சாதனங்களை வைத்து ஒருவருக்கொருவர் போட்டி போட்டு மீன்களைப் பிடித்தனர்.

Night
Day