இந்தியா
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற்றங்கள் நாளை முதல் அமல்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவு சப்பாத்தி போல சிறியதாக இல்லாமல் பூரி போல பெரிதாகி வருகிறது என அமெரிக்க எரிசக்தி வளங்களுக்கான உதவி செயலாளர் தெரிவித்துள்ளார். இந்திய - அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவு குறித்து பேசிய அமெரிக்க எரிசக்தி வளங்களுக்கான உதவி செயலாளர் ஜெஃப்ரி ஆர்.பியாட், இந்தியாவுடனான வர்த்தக உறவு சப்பாத்தி போல தட்டையாக இல்லாமல், பூரி போல் பெரிதாகி வருவதாக நகைச்சுவையுடன் தெவித்தார். மேலும், இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை ஆழமாக்குவது தொடர்பாக முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் ஜெஃப்ரி ஆர்.பியாட் கூறினார்.
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...