இந்தியா
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற்றங்கள் நாளை முதல் அமல்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக இன்று காலை முதல் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட செயலாளரின் வீடு, ஆம் ஆத்மி எம்.பி. எண்டி குப்தா வீடு உட்பட ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...