புதுச்சேரி அமைச்சராக திருமுருகன் பதவியேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா நீக்கப்பட்டதை அடுத்து புதிய அமைச்சராக திருமுருகன் பதவியேற்பு - ராஜ் பவனில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன்

Night
Day