இந்தியா
பீகார் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; காங்கிரஸ் வரவேற்பு...
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி தாலி அணியாமல் இருப்பதைப் பார்த்து நேருவின் ஆன்மா கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் என மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்திள்ளது. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோகன் யாதவ், திருமணமானவுடன் பெண்களின் பெயர்களுக்குப் பின்னால், புகுந்த வீட்டின் குடும்பப் பெயரை இணைத்து கொள்வதே வழக்கம் என்றும் ஆனால், சோனியா குடும்பத்தவர்கள், காந்தியின் பெயரை இப்போதும் தங்களின் பெயர்களுடன் இணைத்துக் கொண்டு பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டார். இந்துப் பெண்களின் தாலிகளைப் பறித்து இஸ்லாமியர்களிடம் கொடுத்து விடுவார்கள் என பிரதமர் மோடி பேசியதிலிருந்து தேர்தல் பிரச்சாரத்தில் தாலி என்ற சொல் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
ரயில்வே கேட்டை மூடாமல் அலட்சியமாக செயல்பட்ட கேட் கீப்பர் -விபத்துக்கு கா?...