இந்தியா
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற்றங்கள் நாளை முதல் அமல்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
ராஜஸ்தான் மாநிலம் சுரு மக்களவை தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான ராகுல் கஸ்வான், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பா.ஜ.க. தலைமை மீது அதிருப்தியில் இருந்த ஜாட் சமூக தலைவரும், சுரு மக்களவை தொகுதி எம்.பி.யுமான ராகுல் கஸ்வான், காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் ராகுல் கஸ்வான் தன்னை இணைத்துக்கொண்டார். இந்நிகழ்வில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோத்தசரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...