இந்தியா
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற்றங்கள் நாளை முதல் அமல்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ள நிலையில் இந்து சேனா அமைப்பினர் டெல்லியில் பாபர் சாலை என்ற பெயரை மறைத்து அயோத்தி மார்க் என்ற ஸ்டிக்கரை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் தற்போது ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்தநிலையில் டெல்லியில் பாபர் சாலை என்ற பெயர் பலகையை மறைத்து இந்து சேனா அமைப்பினர் 'அயோத்தி மார்க்' ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...