இந்தியா
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற்றங்கள் நாளை முதல் அமல்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் அடுத்த மாதம் 15ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழா நெருங்கி வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் டிரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அடுத்த மாதம் 15ம் தேதி வரை அமலில் இருக்கும் என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...