பாஜக படுதோல்வி அடையும் என எழுதி தருகிறேன்- ராகுல் திட்டவட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கிறேன் - பாஜக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கப் போவது உறுதி என உத்தரப்பிரதேச மாநில பரப்புரையில் ராகுல் காந்தி திட்டவட்டம்

Night
Day