பாஜக அரசு துஷ்பிரயோகம் - இந்தியா கூட்டணி கோரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு 5 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

மக்களவைத் தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சமமான களத்தை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும், அமலாக்கத்துறை, சி.பி.ஐ, மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றை துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்த வேண்டும், ஹேமந்த் சோரன் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை நிதி ரீதியாக முடக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும், தேர்தல் பத்திரங்கள் வடிவில் பா.ஜ.க-வின் பணமோசடி மற்றும் மிரட்டி பணம் பறிப்பதைக் கண்டறிய உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

Night
Day