இந்தியா
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நாளை இந்தியா வருகை
ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகையை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் உச்ச க?...
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் காவலர் பேருந்தும் கனரக லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் ஆயுதப்படை காவலர் பேருந்து குர்தாஸ்பூருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது முகேரியன் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காவலர் பேருந்து, சாலையோரம் நின்றிருந்த கனரக லாரி மீது மோதியது. இதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்து சென்ற போலீசார் படுகாயமடைந்த 10 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகையை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் உச்ச க?...
அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்று வெனிசுலா அ?...