இந்தியா
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்ட சீதாராம் யெச்சூரி
பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு பிறகு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானம?...
குஜராத்தில் வேலைக்காக இளைஞர்கள் முண்டியடிக்கும் காட்சிகள் தேசிய அளவில் பேசு பொருளாகியுள்ளது. நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனிடையே குஜராத் மாநிலம், அங்கலேஸ்வரில் உள்ள தனியார் நட்சத்திர உணவகத்தில் வேலை பார்ப்பதற்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அங்கு குவிந்ததால், காலியாக உள்ள 10 இடங்களில் தனக்கான வேலையை உறுதிசெய்து கொள்ள இளைஞர்களிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நட்சத்திர விடுதிக்கு வெளியே இருந்த தடுப்பு வேலிகள் உடையும் அளவுக்கு இளைஞர்கள் முண்டியடித்த காட்சிகள் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.
பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு பிறகு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானம?...
பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு பிறகு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானம?...