தேர்தலில் தவறானவர்களுக்கு வாக்களித்தால் முசாஃபர் நகர் பற்றி எரியும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவைத் தேர்தலில் தவறானவர்களுக்கு வாக்களித்தால் முசாஃபர் நகர் பற்றி எரியும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறானவர்களுக்கு நீங்கள் வாக்களித்தால் முசாஃபர் நகர் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த மேற்கு உத்தரபிரதேசத்திலும் அராஜக நெருப்பு பற்றி எரியும் என கூறியிருக்கிறார். இவரின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Night
Day