தெலங்கானாவில் 110 டிகிரி பாரன்ஹீட்டை எட்டிய கோடை வெயில் - "மஞ்சள் எச்சரிக்‍கை" - இந்திய வானிலை ஆய்வு மையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானாவில் கோடை வெயில் 110 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டதால் இந்திய வானிலை ஆய்வு மையம் 'மஞ்சள் அலர்ட்' விடுத்துள்ளது. 

அந்தவகையில் இந்தாண்டு மார்ச் மாதம் ஓரளவு வெயிலின் பாதிப்பு குறைவாக காணப்பட்டாலும் கூட, ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து வெயிலின் கொடுமை அதிகரித்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் கோடை வெயில் வாட்டி வதைப்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசும் எச்சரித்துள்ளது.

Night
Day