இந்தியா
"வாக்காளர் திருத்த நடைமுறை நாடு முழுவதும் பின்பற்றப்படும்" - தேர்தல் ஆணையம்...
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடைமுறை நாடு முழுவதும் பின்பற்றப்படு?...
டெல்லியில் ஸ்பைடர்மேன் உடை அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். தற்போதைய இளைஞர்கள் சிலர் ரீல்ஸ் மோகத்தில் காரின் மேல் ஏறி நடனமாடுவதும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சாலைகளில் வாகனங்களில் சென்றும் சாகசத்தில் ஈடுபடுகின்றனர். அந்தவகையில், டெல்லியில் துவாரகா பகுதியில் ஒரு காதல் ஜோடி ஸ்பைடர்மேன் உடை அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ வைரலான நிலையில், போக்குவரத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடைமுறை நாடு முழுவதும் பின்பற்றப்படு?...
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...