இந்தியா
ஐபிஎஸ் அதிகாரி தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்...
அரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது பிரதமர் ம...
அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்க கோரி வழக்கு தொடர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்கு டெல்லி உயர் நீதிமன்றம் 50ஆயிரம் ரூபாய் அபாரதம் விதித்துள்ளது. கடந்த மார்ச் 21 ஆம் தேதி மதுபானக் கொள்கை முறையீட்டு வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்க கோரி ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ சந்தீப் குமார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், இது போன்ற வழக்குகளில் நீதிமன்றம் எப்போதாவது முதல்வர்களை பதவி நீக்கம் செய்துள்ளதா எனக் கேள்வி எழுப்பினர். மேலும் சந்திப் குமாருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
அரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது பிரதமர் ம...
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ...