இந்தியா
ரஃபேல் போர் விமானத்தில் குடியரசுத்தலைவர் பயணம்
குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர...
டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய அரசை கண்டித்து கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன் போராட்டம் நடத்தி வரும் போராட்டத்திற்கு, அரவிந்த் கெஜ்ரிவால், பகவத் மான் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் கடந்த 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், தென் மாநிலங்கள் புறக்கப்படுவதாக விமர்சனம் எழுந்த நிலையில், நிதி பங்கீட்டில் அநீதி இழைப்பதாக கூறி கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன் தலைமையில் எம்பிக்கள், இடதுசாரி கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர...
தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 888 கோடி ?...