இந்தியா
நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தொடக்கம்...
ஜி.எஸ்.டி வரியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக டெல்லியில் மத்தி...
டெல்லி யூனியன் பிரதேச நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. டெல்லியில் உள்ள ஏழு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தொகுதி உடன்பாட்டில் நீண்ட இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் தற்போது இரு கட்சிகளிடையே சுமூக முடிவு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஆம் ஆத்மி கட்சி நான்கு நாடாளுமன்ற தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி மூன்று தொகுதிகளிலும் போட்டியட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜி.எஸ்.டி வரியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக டெல்லியில் மத்தி...
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...