இந்தியா
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் இன்று பொது வேலைநிறுத்த போராட்டம்..!...
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் நட?...
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான குல்மார்க்கில் உள்ள ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள பைன் பேலஸ் பிளாட்டினம் என்ற ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் அங்கிருந்த உள்ளூர் வாசிகள் பனிகட்டிகளை கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் வந்த தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் நட?...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை கணவன் வெட்...