இந்தியா
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி ஆந்திராவில் பேருந்து வி?...
ஜம்மு காஷ்மீரில் உறைபனி, தண்ணீராக உருகி ஆறுபோல் ஓடிய காட்சி வெளியாகி உள்ளது. கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், பல்வேறு பகுதிகளும், உறைபனியால் மூடப்பட்டுள்ளது. பனிபடர்ந்து காணப்படுவதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், பனிக்கட்டிகளை அகற்றும் பணியை காஷ்மீர் நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது. உடைந்த பனிக்கட்டிகள், உருகி ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி ஆந்திராவில் பேருந்து வி?...
மோன்தா புயல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் உள?...