செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்ட இந்திய விமானப்படை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா நடத்திய வான்வழி தாக்குதலில், சேதமடைந்த பயங்கரவாதிகளின் முகாம் தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படத்தை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரின் போது, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானின் முரிட்கேவில் உள்ள பயங்கரவாத முகாமை இந்தியா தாக்குதல் நடத்தி அழித்தது. தற்போது அந்த பகுதியில் தாக்குதலுக்கு முன்னும், தாக்குதலுக்கு பின்னும் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படத்தை, இந்திய விமான நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் பாரதி வெளியிட்டுள்ளார். 

Night
Day