இந்தியா
பீகார் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது
பீகாரில் முதற்கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலைய?...
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சன்சத் சமஸ்கிருதப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி பரிசுகளை வழங்கினார். வாரணாசியில் உள்ள பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சன்சத் சமஸ்கிருதப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி விருதுகளை வழங்கி பாராட்டினார். பின்னர் மாணவர்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, அவர்களுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பீகாரில் முதற்கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலைய?...
பீகாரில் முதற்கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலைய?...