விவசாயி மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார் என மணீஸ் திவாரி கேள்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

போராடிய இளம் விவசாயி மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார் என காங்கிரஸ் எம்.பி. மணீஸ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் செய்தியாளரிடம் பேசிய அவர், 2021ஆம் ஆண்டு, நான்கு பண்ணை சட்டங்களை, மத்திய அரசு திரும்பப் பெற்றது என்றும், அப்போது, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் குறித்து சட்டம் இயற்றப்படும் என்று வாக்குறுதி அளித்ததாகவும் கூறினார். ஆனால், 3 ஆண்டுகள் முடிந்த நிலையில், இதுவரை மத்திய அரசு எந்தச் சட்டத்தையும் இயற்றவில்லை என சாடிய மணீஸ் திவாரி, உயிரிழந்த விவசாயிக்கு, பஞ்சாப் அரசு 'ஷாகீத்' எனும் தியாகி பட்டம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Night
Day