இந்தியா
தேஜஸ் எம்.கே.1.ஏ ரக போர் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் எம்.கே.1.ஏ ரக போர் விமானத்தின் சோதனை ஓட்ட?...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஓரிரு நாட்களில் கைது செய்யப்படலாம் என தகவல் வந்திருப்பதாக அக்கட்சியின் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறியுள்ளார். ஆம்ஆத்மி- காங்கிரஸ் கூட்டணியால், தங்கள் வெற்றி பாதிக்கப்படும் என கருதும் பாஜக, கெஜ்ரிவாலை கைது செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதன்மூலம், ஆம்ஆத்மியைக் கண்டு, பாஜக நடுங்குவது வெட்டவெளிச்சமாகி உள்ளதாக கூறியுள்ள அமைச்சர் சவுரப் பரத்வாஜ், ஆம்ஆத்மி கட்சியின் கூட்டணியால், எந்த மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைக்க முடியாது என்றார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் எம்.கே.1.ஏ ரக போர் விமானத்தின் சோதனை ஓட்ட?...
தமிழகத்தில் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியை அ?...