இந்தியா
புரட்சித்தலைவர் நினைவிடத்தில் உறுதி மொழி ஏற்பு
பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 38ஆம் ஆண்டு நினைவுநா...
கேரளம் மாநிலத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கேரளத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பத்தனம்திட்டா, கோட்டயம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு கேரளத்தில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 38ஆம் ஆண்டு நினைவுநா...
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 52வது நினைவு நாளையொட்டி, சென்னை போயஸ்கா...