இந்தியா
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடு
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடுடெல்லியில் தொழில்துறை அமைச...
குஜராத் மாநிலத்தில் நடந்த கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வதோதரா பகுதியில் உள்ள NH-48.ல் சாலையோரம் சரக்கு லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த வழியாக சென்ற குஜராத் மாநில பதிவெண் கொண்ட கார், நின்றிருந்த சரக்கு லாரி மீது அதிவேகத்தில் மோதியுள்ளது. இதில் காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடுடெல்லியில் தொழில்துறை அமைச...
சென்னை திருவொற்றியூரில் மழை நீர் வடிக்கால் பணியின் போது மின்சாரம் பாய்ந்...