மதுரை : பிரதமருடன் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ரகசிய சந்திப்பு...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரைக்கு சென்றிருந்த பிரதமர் மோடியை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ரகசியமாக சந்திந்து பேசியதாக தகவல் - பசுமலையில் பிரதமர் தங்கியிருந்த சொகுசு விடுதிக்கு சென்று அரை மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை

Night
Day