குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் அமித்ஷா மீண்டும் போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவைத் தேர்தலுக்கான 195 வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடுகிறார்.

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 195 பேர் கொண்ட முதல் பட்டியல் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் அமித்ஷாவும், உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இராணியும் மீண்டும் போட்டியிடுகின்றனர். 

varient
Night
Day