இந்தியா
நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் பாஜக எம்பி-க்கள் கடும் அமளி - இரு அவைகளும் முடங்கியது...
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜக எம்பி-க்கள் கடும் ...
தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017-ம் ஆண்டு தேர்தல் பத்திரத்திட்டம் கொண்டு வரப்பட்டவுடன் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, திட்டத்தின் மோசடி குறித்து காங்கிரஸ் கட்சியே முதன் முதலில் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டம் பாஜகவின் கஜானாவை நிரப்ப, கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் திட்டம் எனவும் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜக எம்பி-க்கள் கடும் ...
வரலாற்றிலேயே முதல்முறையாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ஒரு ?...