உலகம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துகொள்ளும் முடிவை அறிவித்துள்ளார். 60 வயதாகும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், தனது நீண்டநாள் காதலியான 46 வயதான ஜோடீ ஹெய்டன் என்பவரை திருமணம் செய்யவுள்ளார். 2020-ம் ஆண்டு விருந்து நிகச்சி ஒன்றில் ஹெய்டனை முதல்முறையாக சந்தித்த போது இருவரிடையே காதல் மலர்ந்துள்ளது. பிரதமர் அல்பானீசுக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு மகன் உள்ள நிலையில், தற்போது காதலியை கரம்பிடிக்கும் முடிவை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
வடமாநில கேட் கீப்பர்களால் மொழிப் பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச?...