இந்தியா
நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தொடக்கம்...
ஜி.எஸ்.டி வரியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக டெல்லியில் மத்தி...
கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது. 2024ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. அதன், முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியான நிலையில், தேர்வில், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து, கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட ஆயிரத்து 563 பேருக்கு அந்த மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு கடந்த 23ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் 813 மாணவர்கள் கலந்து கொண்டதாகவும் 750 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மறுத்தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீட் மறு தேர்வு முடிவுகளை அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஜி.எஸ்.டி வரியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக டெல்லியில் மத்தி...
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...