இந்தியா
மாதம் ரூ.15,000 ஊதியம் பெறும் ஊழியருக்கு ரூ.72 கோடி மதிப்பில் சொத்துக்கள்...
கர்நாடகாவில் அரசு அலுவலக ஒப்பந்த ஊழியர் 72 கோடி ரூபாய்க்கு சொத்துகள் சேர்த...
தன் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத்தயார் என மத்திய அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சவால் விடுத்துள்ளார். ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் சம்பாய் சோரன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்று பேசிய அவர், தனது கைதுக்கு மத்திய பாஜக அரசுதான் காரணம் என குற்றம்சாட்டினார். தான் கைது செய்யப்பட்ட கடந்த 31ம் தேதி இந்தியாவிற்கே கருப்பு நாள் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். பழங்குடியினரை மத்திய அரசு ஏன் இவ்வளவு வெறுக்கிறது என்றும், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கொடுத்தால் அரசியலில் இருந்தே விலகத் தயார் எனவும் ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.
கர்நாடகாவில் அரசு அலுவலக ஒப்பந்த ஊழியர் 72 கோடி ரூபாய்க்கு சொத்துகள் சேர்த...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே டாக்சி ஓட்டுநர் அலட்சியத்தால் நேர்ந்த விபத...