இந்தியா
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நாளை இந்தியா வருகை
ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகையை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் உச்ச க?...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயிலில் பயணி ஒருவரை டிக்கெட் பரிசோதகர் கண்மூடித்தனமாக தாக்கும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பரௌனி-லக்னோ விரைவு ரயிலில் அரங்கேறிய இந்த சம்பவத்தின் காணொலியில், தன் மீது என்ன தவறு என பயணி கேட்க, அதற்கு டிக்கெட் பரிசோதகர், அந்த பயணியின் கன்னத்தில் அறைவதுடன் அவரின் மப்ளரை பிடித்து இழுத்து தொடர்ந்து தாக்குகிறார். இதனை செல்போனில் பதிவு செய்தவரிடமும் டிக்கெட் பரிசோதகர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இந்த காணொலி சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, சம்பந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகர், உடனடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாக வடகிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகையை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் உச்ச க?...
ஐரோப்பிய நாடுகள் போரை விரும்பினால், பதிலடிக்கு தயார் என ரஷ்ய அதிபர் புதின?...