ஈரான் - இஸ்ரேல் போர்; பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 77 டாலர் என்ற நிலையை எட்டி உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருவதால் மேலும் விலை உயரும் அபாயம் உள்ளது. அவ்வாறு கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது.

Night
Day