இந்தியா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
பெண்களை இழிவு படுத்தும் வகையில் பேசிய ராகுல்காந்திக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார். இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை கங்கனா ரனாவத் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்து சக்தியை அழிக்க விரும்புவதாக ராகுல்காந்தி கூறியதாக சுட்டிக்காட்டினார். மண்டி தொகுதி மக்கள் இதற்கு உரிய பதிலை அளிக்க வேண்டும் என தாம் விரும்புவதாக குறிப்பிட்டார். மண்டி தொகுதியில் தாம் போட்டியிடுவதை விரும்பாத காங்கிரஸ் மலிவான அரசியலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...