தமிழகம்
திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவது தான் முதல் வேலை - புரட்சித்தாய் சின்னம்மா சூளுரை...
வாக்களித்த மக்களைப் பற்றி கவலைப்படாமல், வெறும் விளம்பரத்தின் மூலம் விளம்...
அமைச்சர் எ.வ.வேலு பேசியபோது, திமுகவினரால் அழைத்துவரப்பட்டவர்கள் எழுந்து சென்ற காட்சி வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை- திருக்கோவிலூர் சாலையில் திமுக பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. தங்கள் கட்சி மக்களவை வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் எ.வ.வேலு, மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திமுகவினர் அழைத்துவந்த மக்கள், எ.வ.வேலு பேசும்போது எழுந்து சென்றனர். மேடைக்கு அருகிலேயே பணப்பட்டுவாடாவும் நடைபெற்றது. போதும்சாமி என்ற புலம்பலுடன், மக்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற அவலம் அரங்கேறியது.
வாக்களித்த மக்களைப் பற்றி கவலைப்படாமல், வெறும் விளம்பரத்தின் மூலம் விளம்...
புதுச்சேரி அருகே கருவடிக்குப்பம் மழலையர் பள்ளியில் சுவிட்ச் பாக்சில் தி?...