இந்தியா, சீனா இடையேயான எல்லை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய-சீனா இடையேயான எல்லை விவகாரங்களுக்கான பேச்சுவார்த்தை சினாவின் பீஜிங் நகரில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் இணை செயலாளர் தலைமையிலான குழு மற்றும் சீனா வெளிவிவகார அமைச்சகத்தின் எல்லை குழுவினர் பங்கேற்றனர். இதில் அசல் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் படைகளை முற்றிலும் வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகள் பற்றி இரு நாடுகளின் இடையே ஆலோசனைகள் பரிமாறிஙக கொள்ளப்பட்டன. மேலும் அசல் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள  மற்ற  விவகாரங்களுக்கும் தீர்வு காண்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. 

varient
Night
Day