இந்தியாவில் சீனாவின் குளோபல் டைம்ஸ் எக்ஸ் பக்கம் முடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சீனாவை தொடர்ந்து துருக்கி நாட்டின் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் சமூக வலைதள செயல்பாட்டிற்கு மத்திய அரசு இந்தியாவில் தடை விதித்துள்ளது.

இந்திய-பாகிஸ்தான் விவகாரங்களுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவிற்கு எதிராகவும் சமூக வலைதள பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் சீனா மற்றும்  துருக்கி உள்ளிட்ட நாடுகளின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களின் சமூக வலைதள கணக்குகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக  சீனாவின் குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனத்தின் சமூக வலைதள பக்கங்கள் மற்றும் இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, துருக்கி வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் சமூக வலைதள கணக்குகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
   

Night
Day