இந்தியா
பீகார் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; காங்கிரஸ் வரவேற்பு...
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
மகாராஷ்டிரா மாநிலம் பெத் தாலுகா பகுதியில், பள்ளி குழந்தைகள் ஆற்றுக்குள் இறங்கிச் செல்வதற்கு விரைவில் தீர்வு ஏற்படும் என எம்.பி. ஸ்ரீகாந்த் சிண்டே தெரிவித்துள்ளார். நாசிக் பகுதியில் செல்லும் ஆழமான ஆற்றைக் கடப்பதற்கு பாலம் இல்லாததால் பள்ளிக் குழந்தைகளை, அவர்களின் பெற்றோர் கழுத்தில் சுமந்து அக்கரையில் சேர்த்து பள்ளிக்கு அனுப்பி வந்தனர். இதனால், அப்பகுதி மக்கள் விரைந்து பாலம் கட்டுமாறு கோரிய நிலையில், தற்போது, அந்தப் பகுதியில் பாலம் கட்டப்படும் என ஏக்நாத் ஷின்டே தரப்பு எம்.பி. ஸ்ரீகாந்த் ஷின்டே கூறியுள்ளார். ஆற்றைக் கடந்து 25 ஆயிரம் மக்கள் வசிப்பதாகவும், மழை வந்தால், அனைத்து கிராமங்களும் துண்டிக்கப்படும் என்றும் கூறிய அவர், அனைத்து பகுதிகளிலும் பாலம் கட்டப்படும் என்றார்.
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...