இந்தியா
CLOSEUP, ENO போன்ற பொருட்களை போலியாக தயாரித்த கும்பல் கைது
டெல்லியின் புராரி பகுதியில் CLOSEUP, ENO போன்ற மக்களின் அத்தியாவசிய பொருட்களை போ...
வரும் 22-ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் கோயிலின் கருவறையில் நிறுவப்பட்ட பால ராமர் சிலையின் முதல் காட்சிகள் வெளிவந்துள்ளன. அதில் சிலையின் முகம் துணியால் மூடப்பட்டுள்ளது. முன்னதாக ராமர் கோயில் கும்பாபிஷேக விழா சடங்குகளின் ஒரு பகுதியாக கருவறைக்குள் பால ராமரின் சிலை கிரேன் மூலம் நிறுவப்பட்டது. தொடர்ந்து கருவறைக்கு வெளியே வாஸ்து பூஜை செய்யப்பட்டு பிரதிஷ்டைக்கான ஐதீக நிகழ்ச்சிகள் தொடங்கும் என ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
டெல்லியின் புராரி பகுதியில் CLOSEUP, ENO போன்ற மக்களின் அத்தியாவசிய பொருட்களை போ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் மாணவனை மணல் சிற்பியாக மாற்றி அ?...