இந்தியா
பள்ளி வேனில் சிக்கி சிறுமி உயிரிழப்பு
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
அடுத்த 10 ஆண்டுகளும் இந்தியாவை பிரதமர் மோடிதான் ஆட்சி செய்வார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த 40 ஆண்டுகளாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக உழைத்து வருவதாக கூறினார். மேலும் பிரதமர் மோடி மீது எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்றும், அவர் வெளிப்படைத்தன்மையாக அரசியல் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...