இந்தியா
ஆந்திராவை நெருங்கும் மோன்தா புயல்
ஆந்திர கரையை நெருங்கும் தீவிர புயலான மோன்தா காரணமாக கடலோர பகுதிகளில் பலத?...
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. புவனேஸ்வர் மாவட்டம் பாட்டியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் குடியிருப்பு வாசிகளை உடனடியாக வெளியேற்றினர். தொடந்து, தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
ஆந்திர கரையை நெருங்கும் தீவிர புயலான மோன்தா காரணமாக கடலோர பகுதிகளில் பலத?...
நடிகர் ரவி மோகனின் திரைப்படத்திற்கு "Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உய?...