ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் ஆலயத்தில் தைமாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்தி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் பக்தர்கள் பலர் பங்கேற்று பிரதோஷ வழிபாடு செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
வரலாற்றிலேயே முதல்முறையாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ஒரு ?...