ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ நாகதேவதை அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ நாகராணி சமேத ஸ்ரீ நாகராஜா சாமிக்கு நவதானியங்கள், நெய், பொரி உள்ளிட்டவைகளை கொண்டு ஹோமம் செய்து ஸ்ரீ நாகராணி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக 101 வகையான திருமண சீர்வரிசை தட்டுகளை எடுத்து மேளம் தாளம் முழுங்க ஊர்வலமாக வந்து பக்தர்கள் வழிபட்டனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...