ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி கங்கைக்கு பாபவிமோசனம் அளிக்கும் தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக அஸ்திரதேவருக்கு வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...